இதோ வந்து விட்டது என்னை அறிந்தால் ரிலிஸ் தேதி! தல ரசிகர்கள் கொண்டாட்டம்

தல படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் ரிலிஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த ப்ரஸ் மீட்டில் படம் பொங்கல் அன்று வெளிவரும் என அறிவித்துள்ளனர்.இதை அறிவித்த சில நொடிகளிலேயே வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 


பாலியல் தொல்லை கொடுத்தவரை கொலை செய்த பிரபல ஹாலிவுட் நடிகை!

ஹாலிவுட் நடிகை பாமீலா ஆன்டர்சன், தான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், அதை இதுவரை வெளியிடாதது ஏன் என்பதற்கான காரணத்தையும் அறிவித்துள்ளார்.அவரை ஆறு வயது முதல் பத்து வயது வரை பராமரித்து வந்த வேலைக்காரி அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அதனால் அந்த வேலைக்காரியை ஒரு சமயத்தில் கொலை செய்யவும் துணிந்ததாகவும் கூறினார்.கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில் 'வேலைக்காரி சாகவேண்டும்' என்று கடவுளிடம் பிரதித்துக்கொண்டதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டது பாமீலா ஆன்டர்சனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.அதனாலேயே இதுநாள் வரை இந்த விசயத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரின் முன்னிலையிலும் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லை! ரஜினி பளீர் பதில்

ரஜினி நடிப்பில் இந்த வருடம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க லிங்கா வரவிருக்கிறது. இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை நடன இயக்குனர் பிருந்தா வடிவமைத்துள்ளார்.இதில் மிகவும் கடினமாக ஸ்டெப்புக்களை கொடுத்துள்ளார். இதைக் கண்ட ரஜினி ‘ நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லம்மா, விக் வச்சதும் என் வயசு 25 கம்மி ஆயிடுச்சா?’ என்று கேட்டுள்ளார்.இதை கேட்ட படக்குழுவினர் எல்லாம் சிரிக்க, பின் வழக்கம் போல் ரஜினிக்கு ஏற்றது போல் நடனத்தை மாற்றினாராம். 


Nee Naan Nizhal Full Movie

Yaan Tamil online Movie

Vanmam Tamil online Movie

Naaigal Jaakiratha Tamil online movies

Lingaa | Tamil Trailer
Jai Hind 2 Tamil online movie

Appuchi Gramam Tamil online movie

Thirudan Police Watch Online

Oru Oorla Rendu Raja

Veerapandiya KattabommanUnnai Ninaithu | Full Tamil Movie

Azhagiya Tamil Magan | Full Tamil Movie